Tuesday, August 11, 2009

9/11=$20

செப்டம்பர் 11/2001 எல்லோருக்கும் நினைவிருக்குமென நினைக்கிறேன்.
TWIN TOWER & PENTAGON தகர்க்கப்பட்ட நாள்.
அதைப்பற்றிய பதிவுதான் இது. அந்த நிகழ்ச்சியை $20ஐ வைத்து ஒரு சின்ன வித்தை
முதலில் இப்படி பாதியாக மடக்கிகொள்ளவேண்டும்( கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்)

பிறகு இடதுபுறம் மடக்கிகொள்ளவேண்டும்(கீழே கொடுக்கப்பட்ட படத்திலுள்ளதைப்போல் மடக்கிகொள்ளவேண்டும் )

இடதுபுறம் மடக்கியதுபோல வலது புறமும் மடக்கிகொள்ளவேண்டும்

மேலே வட்டமிட்டிருக்கும் இடத்தை உற்று பாருங்கள் PENTAGON-எரிந்ததுபோல காட்சியளிக்கும(அ)கீழே கொடுக்கப்பட படத்தை பாருங்கள்
அப்படியே மடக்கிய நோட்டை சற்று திருப்பி பார்த்தால் TWIN TOWERஎரிந்ததுபோல காட்சியளிக்கும்(வட்டமிடப்பட்ட இடத்தை உற்று பாருங்கள்)


9/11=$20கணக்கு சரிதானே?

இதை செய்தது
?
?
?
?

இது என்னுடைய முதல் பதிவு எல்லோருக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்.தவராமல் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.